“பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்”

“பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்”

அகத்தியரின் கர்பக்கோள் என்னும் நூலில்

“இசைந்தொரு பெண்மலடு எங்குமில்லை”

“எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும் 
துசங்கெட்ட கலவியினால் துலங்காமல்
பிள்ளையில்லை சொல்லக்கேளே”
என்று பெண்கள் குழந்தையின்மைக்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 
*மனஅழுத்தம்
*ஹாற்மோன் மாறுபாடுகள்
*மாதவிடாய் கோளாறுகள் 
*கர்ப்பப் புழுவாலும்[vaginal infection]
*மேக நோய்[venereal diseases]
*கருக்குழாய் அடைப்பு 
*சினைப்பை கட்டிகள் 
*கருப்பை சவ்வு அழற்சி[Endometriosis]
*கருப்பைக் கழலை[Fibroid Uterus]
என காரணங்களை விளக்கி உள்ளார்.

மருத்துவம்:

அகமருந்துகளாலும்,புறமருந்துகளாலும் குணப்படுத்தலாம்.
குழந்தையின்மைக்கான காரணங்களை அறிந்து கர்ப்பபையை சுத்திகரிக்கவும் வன்மைப்படுத்தவும் சூரணம்,லேகியம்,கசாயம்,அரிஷ்டம்,பற்பம்,செந்தூரம் போன்ற மருந்துகளால் குழந்தையின்மை குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *