MALE INFERTILITY IN SIDDHA

In Siddha medicine, infertility in male is called as ஆண் மலடு(Aan maladu), ஆண்மை குறைபாடு(Anmai Kuraipadu).

Causes of Male Infertility:

1. 25 சதவீதம் மன அழுத்தத்தின் காரணமாகவே ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது . மன அழுத்தம் ஏற்படும்போது கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் உடல் உறவிற்கான ஹார்மோன் சுரப்பில் வித்தியாசம் ஏற்பட்டு விறைப்புத்தன்மை குறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், மன அழுத்தம் காரணமாக உடல் உறவில் கவனம் இல்லாமல் விந்து வெளியேற்றம் குறைய வாய்ப்பு உள்ளது .

2. அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்பு குறைகிறது.

3. அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Continue reading “MALE INFERTILITY IN SIDDHA”